சென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு
சென்னை:கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து சென்னையில்நடைபெறவுள்ள உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சம்மேளநம் சார்பில் சென்னையில் இரண்டுநாள் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. 17 மற்றும் 18 ஆகிய இருநாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
இந்த மாநாட்டில், தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வசதிகளைப் பயன்படுத்திதமிழை எப்படி கற்பிப்பது, கற்றுக் கொள்வது என்பது குறித்து விரிவாகவிவாதிக்கப்படவுள்ளதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காகிதமே இல்லாத கல்விஇன்னும் பத்து அல்லது 12 ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்து விடும். எனவேகற்பிப்பதிலும் நவீன அறிவை ஆசிரியர்கள் பெற வேண்டியது அவசியமாகிறது.
இந்த மாநாட்டில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்டபல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 தமிழாசிரியர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டபிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்க்களம் இணைய தளம் மூலம்உலகம் முழுவதும் 25,000 பேருக்கு தமிழ் கற்றுத் தரப்பட்டுள்ளது என்றார் ஈஸ்வரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications