சென்னை மத்திய சிறை மூடப்பட்டது
சென்னை:169 ஆண்டு பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலை நேற்று மாலை 6மணியுடன் மூடப்படுகிறது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே கூவம் நதிக்கரையோரம் இருக்கிறதுசென்னை மத்திய சிறை. கடந்த 1837ம் ஆண்டு இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.இங்கு 2000 கைதிகள் வரை தங்க வைக்க முடியும்.
மாநகரின் வளர்ச்சியால் சென்னை மத்திய சிறை மிகவும் பழமை வாய்ந்த,நெருக்கடியான ஒரு கட்டட வளாகமாக மாறிப் போனது. கட்டடம் மிகவும் பழையதுஎன்பதாலும், கைதிகளை அடைத்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னைக்கு அருகே புழல் பகுதியில் அதி நவீன சிறைச்சாலைகட்டப்பட்டது. சமீபத்தில் இந்த புதிய சிறையை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையில் இருந்த கைதிகளை புழல் சிறைக்குமாற்றும் நடவடிக்கை தொடங்கியது. பெரும்பாலான கைதிகள் புழலுக்கு மாறி விட்டநிலையில் நேற்று அல் உம்மா கைதிகள் உள்பட 1000 கைதிகள் புழலுக்குமாற்றப்பட்டனர்.
புதிய சிறைக்கு போகும் சந்தோஷத்தை கைதிகள் முகத்தில் பார்க்க முடிந்தது. நேற்றுமாலை 5 மணிக்குள் அனைத்துக் கைதிகளும் புழலுக்கு மாற்றப்படுவர். அதன் பின்னர்6 மணிக்கு சென்னை மத்தியச் சிறைச்சாலை மூடப்பட்டு விடும்.
169 ஆண்டுகளாக கைதிகளைத் தாங்கி வந்த இந்த பழமையான சிறைச்சாலை நேற்றுமாலையுடன் தனது சேவையை முடித்துக் கொள்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications