வைரமுத்து நூல்: கருணாநிதி வெளியிடுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:கவிஞர் வைரமுத்து தொடராக எழுதிய கருவாச்சி காவியம் நூல் வடிவம் பெற்றுஇன்று வெளியிடப்படுகிறது. முதல்வர் கருணாநிதி நூலின் முதல் பிரதியைவெளியிடுகிறார்.
கருவாச்சி காவியம் என்ற பெயரில் வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதிவந்தார் வைரமுத்து. இது தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்த நூல் வெளியீட்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை வெளியிடுகிறார்.உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நூலைப் பெற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் பேராசி>யர் சாரதா நம்பி ஆரூரன், குன்றக்குடி பொன்னம்பலஅடிகளார், முத்தையா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். வைரமுத்து ஏற்புரைநிகழ்த்துகிறார். வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications