பெரியாறு: இன்று டெல்லியில் அமைச்சர்கள் பேச்சு
சென்னை:முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக டெல்லியில் தமிழக, கேரள அமைச்சர்கள் மட்டத்திலானபேச்சவார்த்தை இன்று நடைபெறுகிறது.
பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களிடையே டெல்லியில் மத்திய நீர்வளத்தறைஅமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து இரு மாநில அமைச்சர்கள் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சர்சைபுதீன் ஜோஸ் முன்னிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள நீர்ப்பாசனத் துறைஅமைச்சர் பிரேமச்சந்திரன் ஆகியோர் இன்று டெல்லியில் பேச்சு நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இரு மாநில தலைமைப் பொறியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் எனஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதால் இப்பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications