மாறன் குறித்து அவதூறு: அதிமுக பேச்சாளர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் குறித்து அவதூறாகப் பேசியதாக அதிமுக தலைமை நிலையபேச்சாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். சமீபத்தில் சென்னையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் முரசொலிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும், மாறன் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டிருப்பதுகுறித்தும் அவதூறாகப் பேசியதாக கலைச்செல்வன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று சிவகாசிக்கு சென்ற போலீஸ் படை அங்குள்ள அவரது வீட்டில் வைத்து கலைச்செல்வனைக்கைது செய்தது. உடனடியாக அவர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திஅவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications