துரோகம் செய்த ஜெ: கராத்தே பாய்ச்சல்
திருத்துறைப்பூண்டி:என் தாயார் இறுதி சடங்கில்கூட கலந்து கொள்ள விடாமல் துரோகம் செய்தவர்ஜெயலலிதா என சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தேதியாகராஜன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ரொக்கக் குத்தகை கிராமத்தில் தனது தாயார்நினைவு நாளில் கலந்து கொண்ட கராத்தே தியாகராஜன் பின்னர் கண் கலங்கியபடிநிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு எனது தாயார் பாலச்சந்திரா இறந்தபோது இறுதி காரியங்களில் கூடகலந்து கொள்ள முடியாத அளவு தடுத்து போலீஸாரை ஏவி விட்டார் ஜெயலலிதா.
போலீஸை வைத்து உறவினர்களை அழக் கூட விடாமல் கொடுமை செய்தவர்ஜெயலலிதா.
எனது தந்தை ரகுபதி சென்னையில் இறந்தபோது சாதாரண தொண்டர்களுக்குதெரிவிக்கும் இரங்கலைக்கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. கட்சிக்காரர்களைக்கூட துக்கத்துக்கு செல்லக்கூடாது என தடுத்தார்.
நான் காங்கிரஸில் செல்வாக்குடன் இருப்பதை அறிந்த ஜெயலலிதா, அவராகவே தான்என்னை அழைத்து பொறுப்பு மேயராக்கினார்.
திறந்த வெளி சிறைச்சாலையில் இருக்கும் ஊமைகள் போலத் தான் அதிமுகவின் பலதலைவர்கள் இருக்கின்றனர். தங்கள் செயல்பாட்டை எல்லாம் ஜெயலலிதா முடக்கிவிட்டதாக எண்ணி வருத்தத்தில் இருக்கும் அவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என்றார் கராத்தே.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications