ஷேர் ஆட்டோ-பஸ் மோதலில் 4பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:பெரம்பலூரில் ஷேர் ஆட்டோவும் பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 3 பேர்படுகாயம் அடைந்தனர்.
பெரும்பலூர் அருகே கல்பாடி அகரம் கிரமாத்தில் இருந்து இன்று காலை ஒரு ஷேர் ஆட்டோ பெரம்பலூர்நோக்கி சென்று கொண்டு இருந்தது. ஷேர் ஆட்டோ துரைமங்கலம் ஏரி கரை அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்ற போது ஷேர் ஆட்டோ எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாகமோதியது.
இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த தமிழ்செல்வி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழ் செல்வியின் தாயார்மாணிக்கம், நதியா (20), தனலட்சுமி (35) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications