கேரளாவைக் கண்டித்து அரண்மனை முற்றுகை
தக்கலை:கேரள அரசைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளபத்மநாபபுரம் அரண்மனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 2எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குபார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு உள்ளே சென்று பார்வையிட ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் இதை 50 ரூபாயாககேரள அரசு உயர்த்தி விட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தக்கலை பேருந்து நிலையம் அருகே நேற்றுமாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் தலைமையில் போராட்டக் கூட்டம் நடந்தது.இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயபால், ஜான் ஜேக்கப் உள்ளிட்டநூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் ஊர்வலமாக அரண்மனை நோக்கிக் கிளம்பினர். ஆனால்அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்து பின்னர்மாலையில் விடுவித்தனர்.
இருப்பினும் கேரள அரசு கட்டணத்தைக் குறைக்கும் வரை தொடர்ந்து போராடப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். போராட்டத்தைத் தொடர்ந்துஅரண்மனை முன்பு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications