ஜன. 27ல் பவார் கட்சியில் திண்டிவனம் ஐக்கியம்
தஞ்சாவூர்:மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், திண்டிவனம் ராமமூர்த்தியின் தமிழ்நாடுஜனநாயக காங்கிரஸ் கட்சியை இணைக்கும் விழா ஜனவரி 27ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தஞ்சையில் திண்டிவனம் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சையில் ஜனவரி 27ம்தேதி நடைபெறும் மாபெரும் மாநாட்டில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், தமிழ்நாடு ஜனநாயககாங்கிரஸ் கட்சி இணைக்கப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் மீது அதிருப்தியுடன் இருப்பவர்கள் கலந்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில்இணைய வேண்டும். இணைப்பு விழாவில் மத்திய அமைச்சர் பிரபுல் படேல், முன்னாள் கேரள முதல்வர்கருணாகரன், எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர் என்றார் ராமமூர்த்தி.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவை நம்பி காங்கிரஸை விட்டு விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார்திண்டிவனம். ஆனால், அவருக்கு ஒரே ஒரு சீட் தருவதாக ஜெயலலிதா கூறி அரசியல் அதிர்ச்சி தந்தார்.கட்சியையும் ஆரம்பித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார் திண்டிவனம். இப்போதுகட்சியை பவார் கட்சியுடன் இணைத்துவிட்டு நிம்மதியாக நடையைக் கட்ட முடிவு செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications