விமான டயர் வெடிப்பு-இந்திய பயணிகள் தவிப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்:சார்ஜாவிலிருந்து கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால், அதில் பயணம்செய்யவிருந்த 170 பயணிகளும் இந்தியா திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
சார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு 170 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் கிளம்பத் தயாராக இருந்தது.ஆனால் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் விமானம் கிளம்புவது தடைபட்டது.
ஆனால் விமானத்தை சரி செய்ய கால தாமதமாகியதால் நேற்றிலிருந்து விமான நிலையத்திலேயே 170பயணிகளும் தவிப்புடன் காத்துள்ளனர். விமானம் இன்று பிற்பகல் கிளம்பக் கூடும் என ஏர் இந்தியா அதிகாரிகள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உணவு உள்ளிட்டவைவழங்கப்பட்டன. அவர்களை ஹோட்டலில் தங்க வைக்க உரிய அனுமதி கிடைக்காததால் விமானநிலையத்திலேயே பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications