சென்னை: பீரோ புல்லிங்-50 பவுன் கொள்ளை
சென்னை:சென்னை திருவான்மியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியின் வீட்டில் கொள்ளையர்கள் 50 பவுன் தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பினர்.
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சகுந்தலா. இவரது வீடு திருவான்மியூரில்உள்ளது. இவரது வீடு இரண்டு தளங்களைக் கொண்டது.
நேற்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் முதல் தளத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை கீழ்தளத்திற்கு வந்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டது கண்டு திடுக்கிட்டனர். இரும்பு பீரோ ஜன்னலுக்குஅருகே நகர்த்தப்பட்டு, உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை சிலர் திருடிச் சென்றிருந்ததுதெரிய வந்தது.
புறநகர்ப் பகுதிகளான மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைக் கலக்கி வரும் பீரோ புல்லிங்கொள்ளைச் சம்பவம் போல இதுவும் நடந்திருப்பதால் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் பீரோ புல்லிங் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாகதிணறி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்திரா திருவான்மியூர் பகுதியிலும்இப்படிப்பட்ட கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது போலீஸாருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications