அதிமுக கூட்டணியை எதிர்த்த செஞ்சியார்
செஞ்சி:அதிமுகவுடன் இணைந்து விட்ட கட்சி போல் மதிமுக செயல்படுவதாக மதிமுகதுணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
வந்தவாசி தொகுதி எம்.பியான செஞ்சி ராமச்சந்திரன் கூறுகையில்,
நான் மதிமுகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைய போவதாக வந்துள்ளசெய்திகள் தவறானவை. மதிமுகவை உருவாக்குவதில் என் முன் இருந்தது கொள்கைதான். அதன் அடிப்படையில் உருவான இயக்கம் தான் மதிமுக,
அதிமுகவுடன் கூட்டு என்ற முடிவை நான் கடுமையாக ஆட்சேபித்தேன். இந்தக்கூட்டணி இயக்கத்தை சிதைத்து விடுமோ என்று கருதி அதிமுக கூட்டணியைஎதிர்த்தேன்.
தற்போது வைகோவுக்கு என்னால் எந்த நிர்பந்தமும் இல்லை. எனது மகள்திருமணத்திற்கு முதல்வர் கருணாநிதி உள்பட என் மீது பாசம் உள்ள தலைவர்களுக்குஅழைப்பு விடுப்பேன். குறிப்பாக நெடுமாறனுக்கும் அழைப்பு அனுப்புவேன்.
ஆண்டன் பாலசிங்கம் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற ஜெயலலிதா மறுத்ததால்தமிழர்கள் அரசியல் அறிஞரை இழக்கும் நிலை ஏற்பட்டது.
அதிமுக, கூட்டணியில் இருந்து மதிமுக, வெளியேற வேண்டும் என்றுசொல்லவில்லை. ஆனால், அதிமுகவுடன் இணைந்து விட்ட கட்சி போல்செயல்படக்கூடாது என்றார் செஞ்சி ராமச்சந்திரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications