இன்டர்நெட்டில் சென்னை அழகியின் பலான படம்
சென்னை:சென்னையச் சேர்ந்த மாடல் அழகியின் நிர்வாணப் படங்கள் பல போர்ன் சைட்டுகளில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாருலதா (வேண்டுகோளுக்கிணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25வயதாகும் இவர் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக சேரமுயற்சித்தார்.
அப்போது சிலரின் அறிவுரைப்படி ஹீரோயினாகும் முயற்சியில் இறங்கினார். புகைப்படக்காரர் ஒருவரை வைத்துவிதம் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்தார்.
அப்போது இன்டர்நேசனல் மாடலாக்குகிறேன் என்று சொல்லி சாருலதாவை நிர்வாண கோலத்திலும் படம்எடுத்துள்ளார் அந்த போட்டோகிராபர். சாருலதாவும் அதற்கு ஒப்புக் கொண்டு தனது முழுத் திறமையைக் காட்டிஅம்மண ஆல்பம் தயாரித்துள்ளார்.
பின்னர் இந்த ஆல்பத்தை திரைப்படத் தயா>ப்பாளர்களுக்கும், விளம்பர நிறுவனங்களுக்கும் ரவுண்டுக்குஅனுப்பினார். சில மாடலிங் கோ ஆர்டினேட்டர்கள் கைக்கும் இந்த ஆல்பம் இ-மெயில் மூலம்அனுப்பப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த சிலர் விளம்பரங்களில் நடிக்க அழைத்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், துபாய் என பல்வேறுஇடங்களுக்கும் அவர் மாடலிங் நிகழ்ச்சிகளுக்குப் போய் வர ஆரம்பித்தார். இதனால் பிரபலமானார்.
சமீபத்தில் இவரது தோழி ஒருவர் சாருலதாவைத் தொடர்பு கொண்டு உனது ஆபாசப் படம் இன்டர்நெட்டில்செக்ஸ் சைட்டுகள், பெண் கைடுகளுக்கான தளங்களில் நிர்வாணமாக வெளியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.அதிர்ச்சி அடைந்த சாருலதா அந்த இணைய தளங்களுக்குச் சென்று பார்த்துள்ளார்.
அவற்றில் இடம்பெற்றிருந்த தனது படங்களில் பெரும்பாலானவை நிர்வாண கோலத்தில் இருந்ததைக் கண்டுஅதிர்ந்தார். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறையில் சாருலதா புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரில், நான் ஆல்பம் தயா>க்கும்போது ஆர்வக் கோளாறு காரணமாக நிர்வாண போஸும் கொடுத்துவிட்டேன். எனது முழு சம்மதத்துடன்தான் அந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. இந்த படங்களை இ-மெயில்மூலமாக விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
இந்தப் புகைப்படங்கள் எப்படியோ இணைய தளத்தில் வெளியாகி விட்டது. இதனால் எனது பெயருக்கும்,புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக பிளாக் செய்து தடுக்க வேண்டும் என்று புகாரில்அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications