யோபுவிடம் லஞ்சம்: மாட்டும் இன்ஸ்பெக்டர்
சென்னை:போலி பிஷப் யோபு சரவணனிடமிருந்து ரூ. 10 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் மீது உரியபுகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லத்திகா சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், யோபு சரவணனை கைது செய்யாமல் இருக்கமத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் யோபு சரவணனிடம் லஞ்சமாக பணம் பெற்றதாக (ரூ. 10லட்சம் என்று கூறப்படுகிறது) பத்திரிக்கைச் செய்திகளில் படித்தேன்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது உரிய புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். யோபுவழக்கை சரியாக அவர் விசாரிக்கவில்லை என்று புகார் வந்ததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல அவர் பணம் வாங்கியதாக புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார் சரண்.
இதற்கிடையே யோபு சரவணன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications