சிங்கப்பூர்-இந்திய சாப்ட்வேர் நிபுணர் தப்பினார்
சிங்கப்பூர்:வியட்நாம் நாட்டுப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து சிங்கப்பூரில்வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் குமார் (24) சிங்கப்பூரில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.பெடாக் ரிசர்வாயர் சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி இவரது வீடு உள்ள மாடியிலிருந்து வியட்நாமைச் சேர்ந்த தின் தான் துயேன்என்பவர் கீழே விழுந்து மரணமடைந்தார்.
இதையடுத்து போலீஸார் ரோஹித் குமாரைக் கைது செய்தனர். வியட்நாம் பெண்ணை ரோஹித் குமார் தனதுவீட்டில் அடைத்து வைத்திருந்ததாக போலீஸார் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரும்தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வியட்நாம் பெண்ணை அடைத்து வைத்திருந்ததாக கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து ரோஹித்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல தற்கொலை முயற்சி குற்றச்சாட்டிலிருந்தும் அவர்விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் வியட்நாம் பெண் இறந்தது தொடர்பான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என போலீஸார்அறிவித்துள்ளனர். இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications