எழுத்தாளர் பிரபஞ்சன் வீட்டில் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பலபொருட்களைத் திருடிச் சென்றனர்.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி பகுதியில் எழுத்தாளர் பிரபஞ்சனின் வீடுஉள்ளது. பிரபஞ்சன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சில மர்ம ஆசாமிகள் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தபல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரபஞ்சனுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். பிரபஞ்சன் ஊர் திரும்பிய பிறகுதான் என்னென்னபொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications