கேபிள் பழுது பார்ப்பு-ரயில் ரிசர்வேஷன் சீரானது
சென்னை:ரயில்வே முன்பதிவு கம்ப்யூட்டர் கேபிளில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.இதையடுத்து சென்னை புறநகர்ப் பகுதிகளைத் தவிர தமிழகத்தின் இதர பகுதிகளில்டிக்கெட் முன்பதிவு சீரடைந்தது.
நேற்று காலை 10 மணியளவில் ரயில்வே முன்பதிவு கம்ப்யூட்டர்கள் திடீரெனபழுதடைந்தன. இதனால் தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் டிக்கெட் முன்பதிவுகடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் டிக்கெட் பெறுவதற்காக காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்திஅடைந்தனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தரைக்குக் கீழேபதிக்கப்பட்டிருந்த நெட்வொர்க் கேபிள் எரிந்து போனதால்தான் இந்த பழுதுஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கேபிளை சரி செய்யும் பணி முழு வீச்சில் தொடங்கியது.கிட்டத்தட்ட 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பழுது சரி செய்யப்பட்டது.இதனால் 5 மணி நேரத்திற்குப் பின்னர் படிப்படியாக கம்ப்யூட்டர்கள் இயங்கத்தொடங்கின.
தற்போது சென்னை புறநகர் ரயில் நிலையங்களைத் தவிர மற்ற ரயில் நிலையங்களில்கம்ப்யூட்டர் முன்பதிவு சீரடைந்து வருகிறது. புறநகர்ப் பகுதியில் இன்று மாலைக்குள்நிலைமை சரியாகி விடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications