தடுக்கி விழுந்து ப.சிதம்பரம் காயம்
பெங்களூர்:பெங்களூர் ஹோட்டலில் தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டுத் திரும்புகையில் மாடிப் படியில் தடுக்கிமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வலது கால் விரலில் லேசான அடிபட்டது.
இதுகுறித்து நிதியமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினருடன் தனிப்பட்ட விஜயமாக பெங்களூர் சென்றிருந்தார்.சனிக்கிழமை இரவு அவர் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்றார்.
சாப்பிட்டு விட்டுத் திரும்பும்போது, பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவர் அவர்களை புகைப்படம் எடுக்கமுயற்சித்தார். இதைப் பார்த்த ப.சிதம்பரம், இது தனிப்பட்ட விஜயம். புகைப்படம் எடுக்க அனுமதிக்க முடியாதுஎன்று கூறி அந்த புகைப்படக்காரரை புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி வேகமாக வலதுபுறம்திரும்பினார்.
அப்போது மாடிப் படியில் அவரது கால் இடறி விட்டது. இதில் வலது கால் விரலில் லேசான காயம் ஏற்பட்டது.இதையடுத்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னர் ப.சிதம்பரம்திரும்பினார்.
இந்த சம்பவத்திற்காக சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் ஆசிரியரும், புகைப்படக்காரரும் ப.சிதம்பரத்திடம்மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications