ஆந்திரா-வங்கியில் ரூ5 கோடி நகை கொள்ளை
குண்டூர்:ஆந்திர மாநிலம் குண்டூரில் வங்கியை உடைத்து அங்கிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நரசரோபேப்டில் உள்ள சைதன்யா கிராமீன் வங்கி என்ற அந்த மாநில பொதுத்துறை வங்கியில் இந்தக் கொள்ளைநடந்தது.
கிருஸ்துமஸ், ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்றும் நேற்று முன் தினமும் வங்கி மூடப்பட்டிருந்தது.இந்த விடுமுறை தினங்களை பயன்படுத்திக் கொண்டு வங்கியின் முன் பக்கக் கதவை போலி சாவிகள் போட்டுகொள்ளையர்கள் திறந்துள்ளனர்.
பின்னர் உள்ளே இருந்த இரும்பு பெட்டகத்தை கேஸ் கட்டர்களை வைத்து இளக்கி திறந்துள்ளனர். அதில்வைக்கப்பட்டிருந்த நகைகளை அள்ளிக் கொண்டு கும்பல் தப்பியுள்ளது.
பொது மக்கள் வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ. 5 கோடி நகைகள் சுருட்டப்பட்டுள்ளன.
நகரின் முக்கியமான வீதியில், நகைக் கடைகள் நிறைந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் தான்இந்த வங்கி அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஜன சந்தடி நிறைந்த இடத்தில் நடந்துள்ள இந்தக் கொள்ளை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications