ஹஜ் விமானத்தில் மயங்கி விழுந்த பெண் பயணி
நாக்பூர்:வங்க தேசத் தலைநகர் டாக்காவிலிருந்து ஜெட்டாவுக்கு ஹஜ் பயணிகளுடன் சென்றவிமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் விமானம்அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.
இன்று காலை டாக்காவிலிருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெட்டாவுக்குக் கிளம்பியதுசெளதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம். விமானம் இந்திய வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது நூருன்னிஸா என்ற 58 வயது பெண் பயணி திடீரென மயங்கிவிழுந்தார்.
இதையடுத்து நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி அனுமதி கேட்டார்.அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து நாக்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குமருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
டாக்டர் நீரஜ் பிரசாத் தலைமையிலான குழு அவரை பரிசோதித்தபோது, அந்தப் பெண்பயணி சரியாக சாப்பிடாத காரணத்தால்தான் ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும்ஆக்சிஜன் அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்தாகத் தெரிவித்தார்.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் விமானம் அந்தப் பெண் பயணியோடு ஜெட்டாவுக்குக்கிளம்பிச் சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications