சென்னை விமான நிலையத்துக்கு காஞ்சியில் இடம்!
சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 இடங்களை தமிழக அரசுதேர்வு செய்துள்ளது. விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் இங்கு அமையவுள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையம் பல நூறு கோடி செலவில் விரிவாக்கப்படவுள்ளது. இதற்காக 1,457 ஏக்கர்நிலத்தை விமானத்துறை தமிழக அரசிடம் கோரியது.
இதையடுத்து பொழிச்சலூர், கவுல் பஜார், அனகாபுதூர் பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசுதிட்டமிட்டது. ஆனால், இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிப்பதால் இடம் கிடைப்பதில் சிக்கல் ற்ேபட்டது.
மேலும் வீடுகளை காலி செய்யவும் அரசிடம் நிலத்தை வழங்கவும் இப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துபோராட்டங்கள் நடத்தி வந்தனர். இந் நிலையில் விமான நிலையத்துக்குத் தேவையான நிலத் 2 வாரத்துக்குள்தேர்வு செய்யுமாறு தமிழக அரசை விமானத்துறை நெருக்கியது.
இதையடுத்து சென்னை புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களை அரசு பரிசீலனை செய்தது. இறுதியில் சென்னையைஒட்டிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வரும் 3 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
சென்னையின் மத்திய பகுதியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த இடங்கள் அமைந்துள்ளன. சுமார் 600ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் மாபெரும் விமான நிலையத்தை உருவாக்க முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications