அருவாமனை மீது விழுந்தவர் வயிறு கிழிந்து பலி
சென்னை:குடிபோதையில் அரிவாள் மனை மீது விழுந்த காண்டிராக்டர் வயிறு கிழிந்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை அருகே மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பப்லு. சென்னை துறைமுகத்தில் காண்டிராக்டராக உள்ளார்.இவரது மனைவி பெயர் மல்லிகா. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
சமீபத்தில் சபரிமலைக்குச் சென்று விட்டுத் திரும்பிய பப்லு, நேற்று நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
சுதி ஏற்றுவதற்காக தனது மனைவியிடம் ஆம்லேட் போட்டுத் தரக் கூறியுள்ளார். மல்லிகாவும் ஆம்லேட் போடவெங்காயம் நறுக்க அரிவாள் மனையை எடுத்து வந்தார்.
அப்போது போதையில் நிலைதடுமாறியபடி வந்த பப்லு அரிவாள் மனை மீது குப்புற விழுந்தார். இதில்அவருடைய வயிற்றின் நடுப் பகுதியில் அரிவாள் மனை குத்தி வயிற்றைக் கிழித்து விட்டது.
இதையடுத்து மல்லிகாவும், பப்லுவின் தாயாரும் வயிற்றுக்குள் சிக்கிக் கொண்ட அ>வாள் மனையை வெளியேஇழுத்துள்ளனர். அப்போது குடல் அறுந்து அரிவாள் மனையோடு வெளியே வந்தது.
இதையடுத்து பப்லுவை ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பப்லுஇறந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications