பிச்சைக்காரரை கொடூரமாய் கொன்ற வாலிபன்
மதுரை:வயதான பிச்சைக்காரரை மிதித்து, சுவரில் தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த 71 ரூபாய் பணத்தை திருடிய மிருக மனிதனைஅப்பகுதியைச் சேர்ந்த இருவர் வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை பாலரங்காபுரம் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர்நீண்டகாலமாக சாலையோர பிளாட்பாரத்தில் படுத்தபடி பிச்சை எடுத்து வந்தார்.
இந் நிலையில் காமராஜர்புரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தமுருகேசன் (20) என்பவன் பிச்சைக்காரர் இருந்த இடத்திற்கு நேற்று இரவு 11மணியளவில் வந்தான்.
அந்த முதியவரை காலால் எட்டி உதைத்த முருகேசன், அவர் வைத்திருந்தநாணயங்களை (71 ரூபாய்) பறிக்க முயன்றான். ஆனால் அவனுடன் முதியவர்போராடிப் பார்த்தார்.
இதனால் கோபமடைந்த முருகேசன், முதியவரை சரமா>யாக மிதித்தான். அப்படியும்ஆத்திரம் அடங்காமல் அந்த பரிதாபத்துக்குரிய முதியவரை தூக்கி சுவரில் வீசிஅடித்தான். இதில் அந்த பெரியவர் அந்த இடத்திலேயே உயிரை விட்டார்.
பின்னர் காசை எடுத்துக் கொண்டு தனது சைக்கிளில் அங்கிருந்து செல்ல முயன்றான்முருகேசன். அப்போது அப்பகுதி வழியாக வந்த பீர் முகம்மது, மாணிக்கம் ஆகியோர்முருகேசனை விரட்டிப் பிடித்து சரமாரியாக உதைத்தனர். பின்னர் அவனை போலீஸில்ஒப்படைத்தனர்.
71 ரூபாய்க்காக முதியவரை ஒரு வாலிபன் படுகொலை செய்த செயல்அப்பகுதியினரை பெரும் ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications