5 ஆண்டுக்கு பின் அரசு ஊழியர்களுக்கு போனஸ்
சென்னை:தமிழக அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனஸைமுதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். அதன்படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள்ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவுஊழியர்களின் சம்பளத்தை ரூ. 2,500 என்று கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.
ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு போனஸாக ரூ. 825 வழங்கப்படும்.ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ. 150 தரப்படும். சாலைப்பணியாளர்களுக்கு விதிப்படி போனஸ் தர முடியாது என்பதால் அவர்களுக்குகருணைப் பரிசாக ரூ. 825 வழங்கப்படும்.
உள்ளாட்சி நிர்வாகம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின்அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதே அளவிலான போனஸ் வழங்கப்படும்.
முழு நேர, பகுதி நேர, தொகுப்பூதியம் பெறுவோர், சத்துணவு ஊழியர்கள், கிராமஉதவியாளர்களுக்கும் சிறப்பு போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் நிறுத்தி வைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications