இலங்கை செல்கிறார் பிரணாப் முகர்ஜி
டெல்லி:மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனவரி முதல் வாரத்தில் இலங்கைசெல்கிறார். இலங்கை இனப் பிரச்சினை குறித்து அதிபர் ராஜபக்ஷேவிடம் அவர்முக்கியமாக ஆலோசிக்கவுள்ளார்.
டெல்லியில் ஏப்ரல் மாதம் 14வது சார்க் மாநாட்டு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை அழைப்பதற்காக பிரணாப்முகர்ஜி கொழும்பு செல்கிறார்.
ஜனவரி 8ம் தேதி பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்லத் திட்டமிட்டுள்ளார். கொழும்புபயணத்தின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, அமைதி பேச்சுவார்த்தையின்அடுத்த கட்டம், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீதான பொருளாதாரத் தடை உள்ளிட்டமுக்கிய விவகாரங்கள் குறித்து ராஜபக்ஷேவுடன் பிரணாப் முகர்ஜி ஆலோசனைநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவிடாமல் இலங்கை அரசு பொருளாதாரத் தடையை அமல்படுத்தி வருவதற்கு இந்தியஅரசு ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில் பிரணாபின்கொழும்பு பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
சார்க் நாடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வரும் பிரணாப் முகர்ஜிஏற்கனவே நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். அடுத்து ஜனவரி13ம் தேதி பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications