லாட்டரி-போலீஸ் மீது ராமதாஸ் பாய்ச்சல்
திண்டிவனம்:தமிழகத்தில் நடந்து வரும் ரகசிய லாட்டரி விற்பனையை காவல்துறை தடுத்துநிறுத்தாவிட்டால் போலீஸாரை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சமீபகாலமாகவே திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார் ராமதாஸ்.அந்த வகையில் இன்று திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள தனதுஇல்லத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்மாநிலத்தின் பல பகுதிகளில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்கள் ரகசியாக விற்பனைசெய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து காவல்துறைக்கும் தெரியும். ஆனால் விற்பனையைத் தடுக்காமல்உள்ளனர். காவல்துறையினர் தங்களது கடமையை செய்யாவிட்டால், போலீஸாரைஎதிர்த்து பாமக மாபெரும் போரட்டம் நடத்தும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்குத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மேற்கொண்டுள்ள முயற்சியை நாங்கள்வரவேற்கிறோம். இந்த சிக்கலை அவர் தீர்த்து வைப்பார் என நம்புகிறோம்.
கூட்டுறவு வங்கிகளில் ரூ. 7,000 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்தது போல,தற்போது அனைத்து விதமான கூட்டுறவு வங்கி கடன்களுக்கான வட்டி, அபராதவட்டியையும் குறைத்துள்ளது.
இவற்றையும் முழுமையாக ரத்து செய்து பொங்கல் பரிசாக முதல்வர் அறிவிக்கவேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications