லேத் மிஷனில் தலை சிக்கி பெண் பலி!
சென்னை:சென்னை புறநகரான பாடி அருகே லேத் மெஷினில் துப்பட்டா சிக்கியதில்,இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட பெண்ணின் தலை சிதைந்து பரிதாபமாக இறந்தார்.
பாடி அருகே உள்ள டி.என்.பி. நகர் அருணகிரிநாதன் தெருவைச் சேர்ந்தவர் சேவியர்.இந்தப் பகுதியில் லேத் மெஷின் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரதுமனைவி எஸ்தர் பிரேமா (வயது 29) நேற்று இரவு கணவ>ன் நிறுவனத்துக்குவந்துள்ளார்.
அப்போது அங்கு லேத் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது எஸ்தர்அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா, லேத் மெஷினில் சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த ஊழியர் ஒருவர் வேகமாக மெஷின் சுவிட்ச்சை ஆஃப் செய்தார்.
ஆனால் அதற்குள் எஸ்தர் பிரேமாவின் கழுத்தை இறுக்கியபடி துப்பட்டாமெஷினுக்குள் போய் விட்டது. இதில் எஸ்தரின் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில்அவர் மிதந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications