திமுக வழக்கில் வைகோவுக்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை:முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின்முதன்மை ஆசி>யர், வெளியீட்டாளர் ஆகியோர் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை எழும்பூர் பெருநகரகுற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி குறித்து வைகோ கடும்குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தார். இதையடுத்து வைகோ மீதும் அவரது பேட்டியைவெளியிட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்மை ஆசிரியர், வெளியீட்டாளர்ஆகியோர் மீது திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பூதநாதன்,இதுதொடர்பாக வைகோ, எக்ஸ்பிரஸ் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் ஜனவரி12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மன் அனுப்பஉத்தரவிட்டார்.
இதே போல அரசின் சார்பிலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications