சமூக அக்கறையுடன் படம் எடுங்கள்: ராமதாஸ்
சென்னை:சென்னையில் 11 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு சினிமாதான் காரணம் என கைதான சிறுவர்கள்கூறியுள்ளதால், இனிமேலாவது சமூக அக்கறையுடன் திரைத் துறையினர் படம் எடுக்க வேண்டும் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் அரவிந்த்தை கொலை செய்ததாக 3 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூவரும் தெரிவித்திருக்கும் தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
சினிமா பாணியில் இந்த கொலை நடந்திருக்கிறது என்று வெளி வந்துள்ள செய்தியிலிருந்து இந்தச் சிறுவர்கள்பிஞ்சில் பழுத்துப் போனதற்கு யார் காரணம் என்பது சொல்லாமலே விளங்குகிறது.
எதிர்கால சந்ததியினரின் நலன் மற்றும் ஒட்டுமொத்த சமூக நலன் கருதி திரைத் துறையினர் இனிமேலாவதுசிந்தித்து செயல்பட வேண்டும். திரைத் துரையினருக்கு சலுகைகளை வாரி வழங்கும் அரசும் அவர்களுக்கள்ளசமுதாயக் கடமைகளை உரிய முறையில் உணர்த்த வேண்டும்.
கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்துள்ளதன் மூலம் தமிழக காவல்துறைதனது பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications