அதிமுக: கோகுல இந்திரா போய் வளர்மதி
சென்னை:அதிமுக மகளிர் அணி செயலாளராக மீண்டும் வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலளார் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
![]() |
அதிமுக மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த கோகுல இந்திரா எம்பி, அதில் இருந்து நீக்கப்பட்டுஅதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலும்,
இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த வளர்மதி அதில் இருந்து நீக்கப்பட்டு அதிமுக மகளிர்அணி செயலாளர் பொறுப்பிலும், இலக்கிய அணி துணை செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் வைகைசெல்வன் அதிலிருந்து நீக்கப்பட்டு இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்என கூறியுள்ளார்.
முன்னதாக புத்தாண்டு தினத்தையெட்டி ஜெயலலிதா முன்னிலையில் புதுச்சேரி மாநில பாமக, தேமுதிகவைச் சேர்ந்த 500பேரும், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 500 பேரும், மதுரை மாவட்ட திமுக, காங்கிரஸ் கட்சிகளில்இருந்து 500 பேரும் அதிமுகவில் இணைந்தனர்.
புத்தாண்டு தினத்தையொட்டி கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாஜி மந்திரிகள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், செ.மா.வேலுச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் எஸ்.வி.சேகர், சேகர்பாபு,கலைராஜன் மற்றும் பாலகங்கா, ஆதிராஜாராம் ஆகியோர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து உருண்டு புத்தாண்டு வாழ்த்தைதெரிவித்து அம்மாவிடம் ஆசி பெற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications