தானாகவே உடைந்த மதிமுக: கருணாநிதி
சென்னை:போட்டி பொதுக் குழுவால் மதிமுக இரண்டாக உடைந்து விட்டது என முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
துரோகத்தின் சின்னங்களாக, நன்றி மறந்திட்ட பிறவிகளாக, ஏறிய ஏணியை எட்டிஉதைக்கும் தன்னல வடிவங்களாக, சாப்பிட்ட கை காய்வதற்குள் சாப்பாடு போட்டவீட்டிலேயே சதி வேலை நடத்தும் சண்டாளர்களாக, திரிந்து கொண்டு இருக்கிறார்கள்ஒரு கூட்டத்தினர்.
ஏதோ தாங்கள் அமைத்துள்ள பாசறைக்குள் திமுக புகுந்து குழப்பம் விளைவித்து ராமலட்சுமணர்களைப் போல இருந்த சகோதர்களையும், பஞ்ச பாண்வர்களை போலபண்பான உடன் பிறப்புக்களையும் கொண்டிருந்து மாண்பு நிறைந்த அவர்தம்மாளிகையை மண் மேடாக்க திமுக திட்டம் போட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுஅய்யோ சூய்யோ என்று அலறித்தவித்தார்கள்.
ஆனால் நமது முயற்சி எதுமில்லாமலே, அப்படியொரு முயற்சி செய்யவேண்டுமென்று நாம் எண்ணிடாமலே, நானூறு பொதுக்குழு உறுப்பினர்களுடன்நாங்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விட்டோம் என்று கணக்குகாட்டிவுள்ளார்கள்.
எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் ஏற்கனவே திமுகவில் அண்ணாவின்தம்பிகளாய், அழுத்தம் குலையா அடலேறுகளாய் இருந்தவர்கள். அவர்களின்பிரிவால் அவர்கள் தோற்றுவித்த கட்சி இரு பிளவாக ஆகிவிட்ட நிலை, சேலத்தில்அந்த கோலத்தை அனைவரும் காண முடிந்தது என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications