4.6 லட்சம் பிளஸ்-1 மாணவர்களுக்கு சைக்கிள்
சென்னை:பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் 4.60 லட்சம் பேருக்கு அடுத்த வாரம் இலவச சைக்கிள் வழக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதி திராவிட, பழங்குடியின மாணவிகளுக்கு இலவச சைக்கிள்வழங்கும் திட்டம் கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கப்பட்டது.
2005ம் ஆண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகிறது அடுத்து வந்ததிமுக அரசு.
இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் 4.60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
இதற்கான டெண்டர் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து சைக்கிள்கள்கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதல் செய்யப்பட்ட 4.60 லட்சம் சைக்கிள்கள் சென்னை, கோவை, திருச்சிமற்றும் மதுரை ஆகிய 4 மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சைக்கிள் வழங்கப்படும். பின்னர் மாவட்ட கல்வி அலுவலகங்கள்மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சைக்கிள்கள் அனுப்பப்பட்டு அனைத்து பிளஸ் 1மாணவ-மாணவிகளுக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சைக்கிள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார். அதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள்வழங்கப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications