இலவச சேலை-நெரிசலில் சிக்கி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கிறிஸ்தவ சர்ச்சில் வழங்கப்பட்ட இலவசசேலையை வாங்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
நாசரேத் அருகே உள்ள ஒய்யான்குடி சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டுதோறும்புத்தாண்டையொட்டி ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைவழங்கப்படும்.
இந்த ஆண்டு 6,000 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதைப் பெறபெரும் கூட்டம் கூடியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி முத்துலட்சுமி என்ற 55 வயதுப் பெண் மூச்சுத் திணறல் ஏற்பட்டுஉயி>ழந்தார்.மேலும் லட்சுமி, இசக்கியம்மாள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications