மயிலாடுதுறை-2000 பவுன் நகைகள் கொள்ளை
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் அடகுக் கடைக்காரரின் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2,000 பவுன்அடகு நகைகளை மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
மயிலாடுதுறை மணல்மேடு என்ற இடத்தில் அடகுக் கடை வைத்திருப்பவர் அருகே வைத்தியநாதன். அடகுவைக்கப்படும் நகைகளை தனது வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்திருப்பது வைத்தியநாதனின் வழக்கம்.
2 நாட்களுக்கு முன்பு வைத்தியநாதன் குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது,வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பதறி அடித்து அவர் வீட்டுக்குள் சென்று நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தைப் பார்த்தபோது அதில்இருந்த 2,000 பவுன் நகைகளும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. நகைகள் தவிர ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் சீர்காழியில் ஒரு வீட்டில்புகுந்த கொள்ளையர்கள் 95 பவுன் நகைகளை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதே கும்பல்தான்வைத்தியநாதன் வீட்டிலும் திருடியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications