நெல்லை: கார்-வேன் மோதலில் 3 பேர் பலி
நெல்லை:திருநெல்வேலி அருகே மாருதி காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேராசிரியைகள் உள்பட 3 பேர் பலியாயினர்.
நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச் சாலைக்கானபணிகள் நடந்து கொண்டுள்ளன. இதனால் ரோட்டில் ஜல்லி கொட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் மூன்றடைப்பை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த மாருதி கார்ஜல்லியில் ஏறியது. மிக வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார்சாலையின் இடது புறத்தை விட்டுவிட்டு, திடீரென ரோட்டின் வலது பக்கத்தைஅடைந்தது.
அப்போது வள்ளியூரில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மினிலாரி மீது அந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதியேஅப்பளமாகிவிட்டது.
இதில் காரை ஓட்டிச் சென்ற வின்சென்ட், அவரது மனைவி ஆகியோர் சம்பவஇடத்திலேயே பலியாயினர்.
பலத்த காயமடைந்த மெர்சி, ஜெயசூர்யா ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே மெர்சி இறந்தார்.
மினி லாரியின் மீது தவறில்லை என்றாலும் அந்த டிரைவர் சம்பவம் நடந்த மறுவினாடியே ஓடிவிட்டார். இப்போதும் தலைமறைவாக இருக்கிறார்.
இது குறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான 2பெண்களும் கல்லூரி பேராசிரியைகள் ஆவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications