இன்று முதல் திருவையாறு தியாகராஜர் ஆராதனை
தஞ்சாவூர்:திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 160வது ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது.
ராமநாமதத்திலேயே உயிர் வாழ்ந்து, கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்று விளங்கிய சத்குரு ஸ்ரீதியாகராஜசுவாமிகள் திருவாரூரில் பிறந்து, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் வாழ்நதார். திருவையாறு வடகரையில்முக்தி அடைந்தார்.
அவர் முக்தியடைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதன்படிஇந்தாண்டு 160வது ஆராதனை விழா, திருவையாறு தியாகாராஜ சுவாமி சமாதி அடைந்த கோயில் வளாகத்தில்இன்று மாலை ஆறு மணிக்கு வெகு விமர்சையாக தொடங்குகிறது.
இவ்விழாவினை ஆந்திர கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதையடுத்துஇசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக பாம்பே சகோதரிகள் சி.சரோஜா, சி.லலிதாகுழுவினர் இசையஞ்சலி நடைபெறுகிறது.
இவ்விழா ஜனவரி 9ம் தேதி காலை 8.30 மணிக்கு ஆஞ்சநேய உற்சவத்துடன் நிறைவு பெறும்.
அதே போல உலகம் முழுவதும் பல நாடுகளிலும் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications