சென்னை மாநகருக்கு 480 புதிய பஸ்கள்
சென்னை:மார்ச் மாதத்துக்குள் 3,000 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்படும் என அமைச்சர்கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் இருந்து கோயம்பேட்டுக்கு புதிய வழித் தடத்தில்பஸ்போக்குவரத்து தொடக்க விழா இன்று நடந்தது. இதில் நேரு பேசுகையில்,
14 ஆண்டுகள் ஓடிய அனைத்து பஸ்களையும் புதுப்பிக்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து கழகத்துக்கு அரசு ரூ. 550 கோடி ஒதுக்கியுள்ளது.இதில் ரூ. 250 கோடி மாணவ, மாணவிகளின் பஸ் பாசுக்கு மானியமாகவழங்கப்படுகிறது.
ரூ. 300 கோடியில் 480 புதிய பஸ்கள் வாங்கப்பட இருக்கிறது. இவற்றில் 30 பஸ்கள்ஓரிரு நாளில் வந்து விடும். மற்ற பஸ்கள் மார்ச் மாதத்துக்குள் வாங்கப்படும். மாநகரபோக்குவரத்து கழக பஸ்கள் இதுவரை 40 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வந்தன.இனி 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் மூலம் ரூ.150 கோடிவருவாய் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் 3,000 புதிய வழித்தடங்களில் பஸ்விடப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,000 வழித் தடத்திலும் கிராமப்பகுதிகளில் 1,000 வழித் தடத்திலும் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பஸ் வழித்தடமான எம்-70என் நங்கநல்லூரில்இருந்து கோயம்பேடு வணிக வளாகம் வரை செல்லும்.
இதே போல் தி.நகரில் இருந்து படப்பை வரை செல்லும் எம்-79 வழித்தட பஸ்சையும்நேரு படப்பையில் தொடங்கி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications