தஞ்சை முதியவருக்கு துபாயில் நேர்ந்த பரிதாபம்
துபாய்:தஞ்சையிலிருந்து 14 ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு சமையல் வேலை பார்க்கப் போன முதியவர், தனதுபாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டு நீண்ட காலத்திற்குப் பின்னர் பாஸ்போர்ட் கிடைத்து ஊருக்குத்திரும்பவிருந்த நிலையில் மாரடைப்பில் பரிதாபமாக மரணமடைந்தார்.
தஞ்சையைச் சேர்ந்தவர் முகம்மது கமால் (வயது 70). 14 ஆண்டுகளுக்கு முன் இவர் துபாயில் சமையல் வேலைபார்க்க சென்றார். போன இடத்தில் பாஸ்போர்ட்டையும், விசாவையும் தொலைத்து விட்டார்.
இதையடுத்து அவரது வேலை பறிக்கப்பட்டது. வேலையையும் இழந்து, பாஸ்போர்ட்டையும் இழந்து நாடுதிரும்ப முடியாமல் தவித்த கமால் அங்குள்ள பூங்காவில் அடைக்கலம் புகுந்து பரிதவித்து வந்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் பெற தவியாய் தவித்து வந்தார். ஒரு வழியாக அவருக்குபாஸ்போர்ட் கிடைத்தது. இதையடுத்து தாயகம் திரும்ப தயாரானார். தனது குடும்பத்தினருக்குப் புதுத் துணிகள்உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி வைத்தார்.
பின்னர் தான் வழக்கமாக படுக்கும் பூங்காவுக்கு வந்து படுத்தவர், அப்படியே மாரடைப்பில் இறந்து போனார்.இந்த சம்பவம் அவரை அறிந்த துபாய் வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications