காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
ஈரோடு:கள்ளக் காதலனுடன் சேர்ந்த கணவனை கொலை செய்து பெண் உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனார்.
ஈரோடு அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்த ராமசாமி (35). இவரது மனைவி சின்னக்கன்னி (40).கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.என்.பாளையம் அருகே உள்ள ஆதிபெருமாள் காடு என்ற இடத்தில்ராமசாமி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செந்தில் குமார் (36)என்பவர் பெரும்முகை கிராம நிர்வாக அலுவரிடம் ராமசாமியை கொன்றது நான் தான் என்று சரண் அடைந்தார்.இதையடுத்து அவர் போலீசிஸ் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து செந்தில் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில் குமார் கூறியதாவது,
நானும் ராமசாமியும் நண்பர்கள். இதனால் நான் அடிக்கடி ராமசாமி வீட்டுக்கு சென்று வருவேன். இதில் எனக்கும்ராமசாமி மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது ராமசாமிக்கு தெரியவந்தது. இதனால்ராமசாமி தனது மனைவி சின்னக்கன்னியை கண்டித்தார்.
இதனால் நானும், சின்னக்கன்னி மற்றும் எனது மற்றொரு நண்பர் கருப்புசாமியும் சேர்ந்து ராமசாமியைதீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். சம்பவத்தன்று இரவு ராமசாமியும், சின்னக்கன்னியும் அவர்களது வீட்டில் பேசிகொண்டு இருந்தனர். அப்போது அங்கு நானும், கருப்புசாமியும் அறிவாளுடன் சென்று ராமசாமியைவெட்டினோம். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் ராமசாமியின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி, எனது மொப்ட்டில் நானும், சின்னக்கன்னியும்ராமசாமியின் உடலை ஆதிபெருமாள் காட்டுக்கு கொண்டு சென்றோம்.
அங்கு அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி எறித்தோம் என கூறினார்.
இது தொடர்பாக ராமசாமியின் மனைவி சின்னக்கன்னியையும், கருப்புசாமியையும் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications