செயின் பறிக்க முயன்று தர்ம அடி வாங்கிய நபர்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:பள்ளி மாணவியின் கழுத்தில் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்துதர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
![]() |
ஈரோடு ரயில்வே காலனி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் டியூஷன் முடித்து விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின் பக்கமாக சைக்கிளில் வந்த வாலிபர், மாணவியின் கழுத்தில் இருந்ததங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
![]() |
அப்போது மாணவி சத்தம் போட்டார். இதனால் பயந்து போன வாலிபர் அங்கிருந்த தப்பிக்க முயன்றார். ஆனால்பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடிகொடுத்தனர்.
அடி தாங்க முடியாமல் அவன் மயங்கி விழுந்த பின் அவனை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார்விசாரித்தபோது அவன் பெயர் பாபு என்றும், ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!














Click it and Unblock the Notifications