முன்னாள் திமுக அமைச்சருக்கு அதிமுகவில் பதவி
சென்னை:கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்த ஜெனீபர் சந்திரனுக்குஅதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
கடந்த திமுக அமைச்சரவையில் மீனவளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெனீபர் சந்திரன். ஆனால், தூத்துக்குடிமாவட்ட திமுகவில் மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவனின் செல்வாக்கு அதிகரித்தது.இதனால் ஜெனீபர் ஓரங்கட்டப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெனீபர் சந்திரன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால் அவருக்குஅதிமுகவில் பொறுப்பு ஏதும் வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பதவியை ஜெயலலிதா ஜெனீபருக்குவழங்கியுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மரிய பெலிக் கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் நடந்துகொண்டதால் மரிய பெலிக்ஸ் நீக்கப்பட்டுள்ளதாக ஜெயலிலதா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications