தி.க. நிறுவும் 128 பெரியார் சிலைகள்
சென்னை:தந்தை பெரியாரின் 128வது பிறந்த தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் வெண்கலத்தால் ஆன 128சிலைகளை நிறுவுவது என திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.க. தலைமை செயற்குழுக் கூட்டம் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது. இதில் பல முக்கிய தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
பெரியாரின் 128வது பிறந்த நாளையொட்டி நாடெங்கும் 128 வெண்கலச் சிலைகளை ஒரே மாதிரியானதோற்றத்தில் நிறுவுவது.
அனைத்துத் தமிழர்களும் உவகை பொங்கப் பொங்கல் திருநாளை புதுப் பொலிவோடு கொண்டாட வேண்டும்.தமிழ்நாடே விழாக் கோலத்தில் திளைக்க வேண்டும். அதே நேரத்தில் ஈழத்தில் வாழ்வுரிமைக்காகப் போராடும்தமிழர்கள் நலன் காக்க, தக்க வகையில் கைகோர்த்துக் குரல் கொடுப்போம்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பொறுப்பை மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை வசம்ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.
திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள், மாணவர்கள் முதல்பெரியவர்கள் வரை பெரும் பாதிப்புக்கு ஆளாக்குவதால், சமூக நலன் கருதி மத்திய அரசே இதில் ஒரு ஒழுங்குக்கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications