கிணற்றில் பிணமாககிக் கிடந்த நேபாள இளைஞர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த நபர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
![]() |
சென்னை ஆதம்பாக்கம் மகாலெஷ்மி நகர் 15வது தெருவில் உள்ள காலி மனையில் வாட்சமேனாக வேலைபார்த்தவர் துளசிராம் (33). இவர் நேபாளத்தை சேர்ந்தவர். இவர் காலிமனையில் குடிசை அமைத்துதங்கியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் தங்கியிருக்கும் குடிசை அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்துதகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துளசிராமின் கழுத்து பகுதியிலும் அவரது நெற்றியிலும் வெட்டுக் காயங்கள் உள்ளது. எனவே அவர் கொலைசெய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications