கொடை: காதலியுடன் வாலிபர் தற்கொலை
கொடைக்கானல்:மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் கொடைக்கானல் லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார்.
மதுரையை சேர்ந்த ஒரு காதல் ஜோடிகள் நேற்று மாலை கொடைக்கானல் வந்து, அண்ணாசாலையில் உள்ள ஒருலாட்ஜில் அறை எடுத்து தாங்கினார்.
இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் இன்று காலை வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால்சந்தேகம் அடைந்த லாட்ஜ் நிர்வாகிகள் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு காதல் ஜோடி விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதையடுத்து லாட்ஜ் நிர்வாகிகள் அங்குவிரைந்து வந்து இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் தங்கி இருந்துஅறையில் சோதனை நடத்தினர். அதில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது.
உயிரிழந்த மாணவர் பெயர் ராகவ கிருஷ்ணன். இவர் மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர். இவர் தனதுபக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கொடைக்கானல் வந்து தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications