கோவையில் விதிகளை மீறிய கட்டடங்கள் இடிப்பு
கோவை:கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும்பணி மிக பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று தொடங்கியது.
சுமார் 573 கட்டடங்கள் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், இதில் 41 கட்டடங்கள் மிக மிகப் பழமையானவைஎன்பதால் அவற்றை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதே போல 460 கட்டடங்கள் பாதுகாப்பில்லாதவகையில் உள்ளதாலும், 72 கட்டடங்கள் தீ விபத்து நேர்ந்தால் தப்ப முடியாத அளவுக்கு குறுகலாககட்டப்பட்டுள்ளதாலும் இடித்துத் தள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்த கட்டடங்களை இடித்துவிடுமாறு அதன் உரிமையாளர்களுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும்பலனில்லாமல் போனதால், கட்டடங்களை மாநகராட்சியே இடிக்கும் என மாநகராட்சியின் ஆணையர்முத்துவீரன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று காலை கோவை கிராஸ் கட் ரோட்டில் உள்ள கட்டடத்தின் 6வது மாடியை இடிக்கும் பணிதொடங்கியது. அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் வேறு பாதையில்திருப்பிவிடப்பட்டுள்ளு. இந்தக் கட்டடத்தில் வாகன நிறுத்தத்துக்கு இடமே இல்லாததால் இடிக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விதிமீறல் கட்டடங்கள் இடிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications