ரெளடி மனைவியிடம் ரவுசு-வாலிபர் கொலை
சென்னை:சென்னையில் ரெளடியின் மனைவியை ஜாலியாக இருக்க அழைத்த புது மாப்பிள்ளைஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.
துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை. ரெளடியான இவர் மீதுஏகப்பட்ட வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சர்க்கரையின்மனைவி வசந்தி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச்சேர்ந்த அசோக் என்பவர் வசந்தியை கிண்டலடித்து ஜாலியாக இருக்கலாமா என்றுகூப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சர்க்கரை விடுதலையாகி வெளியே வந்தார்.அவரிடம், அசோக் தன்னை ஜாலியாக இருக்கக் கூப்பிட்டதாக வசந்தி கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சர்க்கரை, அதே வேகத்தில் அசோக்கை தேடிச்சென்றார். டீக் கடையில் அமர்ந்திருந்த அசோக்கை சர்க்கரை சரமாரியாக தாக்கினார்.
இதையடுத்து வீடு திரும்பிய சர்க்கரைக்கு ஆத்திரம் அடங்கவில்லை. வீட்டில் இருந்தஅரிவாளை எடுத்துக் கொண்டு அசோக்கின் வீட்டுக்கு ஓடினார். அரிவாளுடன்ஆவேசமாக வந்த சர்க்கரையைப் பார்த்த அசோக் வீட்டிலிருந்து தப்பியோடினார்.ஆனால் சர்க்கரை அவரை விரட்டிச் சென்றார்.
ஓட ஓட விரட்டி அசோக்கை சரமாரியாக வெட்டித் தள்ளினார். பலத்த காயமடைந்தஅசோக் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அசோக் இறந்து விட்டார்.
6 மாதத்திற்கு முன்புதான் அசோக்குக்குத் திருமணம் நடந்தது.
சர்க்கரை மற்றும் வசந்தி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப்போலீஸார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications