அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகளை அவ்வப்போது மாற்றி வருகிறார் ஜெயலலிதா.சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு மகளிர் அணி செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
தற்போது இன்னொரு முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அனிதாவின் கட்சிப் பதவியை தூக்கினார் ஜெயலலிதா. தற்போது மீண்டும்அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் அமர வைத்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications