பொறுப்புணர்வுடன் நடக்க ஜெ. அட்வைஸ்
சென்னை:தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் கவலை தரும் வகையில் உள்ளதாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக காவல்துறையின் செயல்பாடு மிகவும் கவலை தருவதாக உள்ளது. தங்களதுபொறுப்பை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும்.
புரசைவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு சமீபத்தில் ஐ.சி.எப். காவல்நிலையத்திற்கு அவரது ஆதரவாளர்களுடன் சென்று போலீஸார் லாக்கப்பில் அடைத்துவைத்திருந்த ரவுடியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ள சம்பவம்நடந்துள்ளது.
காவல்துறை நிர்வாகத்தில் ஆளுங்கட்சியின>ன் தலையீடு அதிக அளவில் உள்ளதுஎன்பதை நிரூபிப்பதாக இது உள்ளது.
பாபுவுக்கு எதிராக காவல்துறையை தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்வர்கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள்காவல்துறையின் மோசமான நிலைக்கு இன்னொரு சான்றாக உள்ளது. திமுகவின்தலையீடு மற்றும் குண்டர்களின் வெறியாட்டத்தை மக்கள் கண்கூடாக பார்த்தனர்.
அதிமுகவினர் மீது கருணாநிதி பாரபட்சமான போக்குடன் நடந்து கொள்வதையே இதுகாட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதுஇதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிட்டவன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இந்த ஆட்சியின் நாட்கள்எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications