நெல்லை: நடுரோட்டில் 2 பேர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி:திருநெல்வேலியில் பட்டப்பகலில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி பாளையங்கேட்டை கீழப்பாட்டம் கிரமத்தை சேர்ந்த மாணிக்கம் (28) மற்றும் அந்தோணி ராஜ்(30). இருவரும் நேற்று திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை மர்ம கும்பல் ஒன்று காரில் பின்தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றுப் பாலம் அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது அந்த கார் பைக்கிள்மோதியது. இதில் அவர்கள் நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதையடுத்து காரில் வந்த கும்பல் இருவரையும்சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
இதில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற மற்றொரு ஒருவரையும் அக்கும்பல் துரத்தி சென்றுசரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரின் மீதும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 5 பேரைகைது செய்துள்ளனர்.
பட்டப்பகலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications