அரசுக் குடியிருப்பில் நாய் வளர்க்கத் தடை!
சென்னை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கஅரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலர்களுக்கான வாடகைக் குடியிருப்பு மற்றும் பொது வாடகைக்குடியிருப்புகளில் வசித்து வரும் ஒதுக்கீடுதாரர்கள் அக்குடியிருப்புகளை உள் வாடைக்கு விடுவதாகவும், நாய்,பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக அண்டை அயலார் வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுவதாகவும், புகார்கள்வருகின்றன. இது வாரிய வாடகை ஒதுக்கீடு விதமுறைகளுக்கு புறம்பானது.
எனவே ஒதுக்கீடுதாரர்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பினை யாருக்கும் உள் வாடகைக்கு விடக் கூடாது. 60 நாட்களுக்கு மேல்வீடுகளைப் பூட்டி வைக்கக் கூடாது. அப்படி பூட்டி வைக்க நேரிட்டால் வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.
நாய், பூனை போன்றவற்றை வளர்க்கக் கூடாது. பணி ஓய்வு, மாறுதல், ஒதுக்கீடுதாரர் இறப்பு போன்றவற்றுக்குப்பிறகு அனுமதியின்றி விதிமுறைகளை மீறி தொடர்ந்து குடியிருக்கக் கூடாது.
இந்த விதிமுறைகளை மீறி செயல்படுவோரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். அவர்கள் மீது துறை சார்ந்த மற்றும்குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications